Monthly Archives: June 2022

அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் – வாகனங்களுக்கு போக்குவரத்துச் சபை டிப்போக்களில் எரிபொருள் வழங்கவும் ஏற்பாடு!

Monday, June 6th, 2022
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று  ஆரம்பமாகின. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக, உணவு உற்பத்திக்காக வீட்டுத் தோட்ட உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யமுடியாது – ஜனாதிபதி செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிப்பு!

Monday, June 6th, 2022
அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான தருணத்தில் இந்தியா அளப்பரிய உதவிகளை செய்து வருகின்றது – நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்ந்தும் பூஜ்ஜியமாகவே உள்ளது. ரணில் ரணில் தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
இலங்கையில் தற்பொழுது டொலர் கையிருப்பானது பூஜ்ஜியமாகவே உள்தாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் கட்டமைப்பிற்குளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் அதற்கு தயார் என்றால் அவர்கள் அந்த... [ மேலும் படிக்க ]

பொன்.சிவகுமாரனின் 48 ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு!

Sunday, June 5th, 2022
பொன்.சிவகுமாரனின் 48 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இதை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வும்... [ மேலும் படிக்க ]

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை – அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!

Sunday, June 5th, 2022
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

பயங்கர தீ விபத்து – 16 பேர் பலி, 450 பேர் காயம்!

Sunday, June 5th, 2022
பங்களாதேஷில் கண்டெனர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷின் சிட்டாகோங் நகரத்தில் உள்ள சித்தகுண்டா உபசில்லா பகுதியில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த ஆடம்பர விடுதிக்கு மேல் மர்ம விமானம் ஒன்ற அத்துமீறி பறந்ததால் பெரும் பரபரப்பு!

Sunday, June 5th, 2022
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த ஆடம்பர விடுதிக்கு மேல் மர்மமான முறையில் விமானம் ஒன்று அத்துமீறி பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் ஜோ பைடன் வார... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையில் மீண்டும் மாற்றம்!

Sunday, June 5th, 2022
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம்முதல் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக... [ மேலும் படிக்க ]