Monthly Archives: June 2022

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்ள வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Friday, June 10th, 2022
ஆளுநர் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்ள வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்க வேண்டும் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, June 10th, 2022
பயணிகளை கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேணவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விலை... [ மேலும் படிக்க ]

கடந்த எட்டு நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவு – விஷேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 10th, 2022
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 26,622 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த எட்டு... [ மேலும் படிக்க ]

இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூரிடம் இலங்கை கோரிக்கை – வேலைவாய்ப்பு வழங்குவது குறித்த சிங்கப்பூர் அவதானம்!

Friday, June 10th, 2022
சிங்கப்பூரிடம் இருந்து பிரிட்ஜ் லோன் என்ற இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

இந்துக்களின் போர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆரம்பம்!

Friday, June 10th, 2022
இந்துக்களின் போர்’ என வர்ணிக்கப்படும், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 11 ஆவது தடவையாக இன்று... [ மேலும் படிக்க ]

டிசம்பர் வரை தேவையான அரிசி நாட்டில் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, June 10th, 2022
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போதுமான அரிசி தொகை நாட்டில் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேநேரம் பற்றாக்குறையாக உள்ள அரிசி தொகை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, June 10th, 2022
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.  இந்நிலையில் தீயினால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர... [ மேலும் படிக்க ]

புதிய இரு அமைச்சுகளுக்கான விடயப்பரப்பு அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Friday, June 10th, 2022
இரண்டு புதிய அமைச்சு பதவிகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு,... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் – அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவை இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸ!

Thursday, June 9th, 2022
தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]