Monthly Archives: June 2022

யாழ். – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொடி!

Monday, June 13th, 2022
…………… யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான... [ மேலும் படிக்க ]

மன்னார் வைத்தியசாலையினுள் கத்திக்குத்து – விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது!

Monday, June 13th, 2022
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைப் பேணி வருகிறது ரஷ்யா – ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடைமுறை – இன்றுமுதல் நாளொன்றுக்கு 3,500 கடவுச்சீட்டுகள் வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை!

Monday, June 13th, 2022
இலங்கையில் ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்றுமுதல் அதிகரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாடு குறித்து போலியான பீதியை ஏற்படுத்தி விலையை அதிகரிக்க சூழ்ச்சி – விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா எச்சரிக்கை!

Monday, June 13th, 2022
அரிசி தட்டுப்பாடு என போலியான பீதியை ஏற்படுத்தி அரிசி விலையை அதிகரிக்க சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாட்டில் அரிசிக்கு... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் வரை அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Monday, June 13th, 2022
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபா வரையிலான அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!

Monday, June 13th, 2022
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதம், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் தொகையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.' எவ்வாறாயினும், கடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து!

Monday, June 13th, 2022
அவுஸ்திரேலிய அணியுடனான 3 ஆவது ரி-20 போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண சாத்தியமான வழிமுறைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, June 13th, 2022
கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உட்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சாத்தியமான வழிமுறைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம்முதல் அமுலுக்கு வரும் – பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Monday, June 13th, 2022
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]