Monthly Archives: June 2022

முகக்கவசத்தை தொடர்ந்து அணியுமாறு வலியுறுத்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

Tuesday, June 14th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவது ஆரோக்கியமானது என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே உள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சாதகமாகவே உள்ளது. அது அவருக்கு பாதகமானதாக இல்லை. எனவே அவர் அதனை ஆதரிப்பார் என்று நம்புகின்றேன் என தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

சிலாபம் இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
சிலாபம் பிரதேசத்தினை சேர்ந்த இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அலுவலக மற்றும் பாடசாலைகளுக்காக நாளைமுதல் புதிய போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளைமமுதல் புதிய தொடருந்து ஒன்றை அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!

Tuesday, June 14th, 2022
அமெரிக்க விவசாய திணைக்களத்தின் "முன்னேற்றத்திற்கான உணவு" முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு... [ மேலும் படிக்க ]

இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் – விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள 65, 000 மெற்றிக் தொன் யூரியாவை பயிர்களுக்கு பயன்படுத்தும் முறைமை தொடர்பில் விவசாய அமைச்சுடன் கலந்துரையாட... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம் – ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
புலம்பெயர் தரப்பினருடனும், நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கை திறந்த நிலையில் உள்ளதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை – அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

Tuesday, June 14th, 2022
இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகம் உதவியுள்ளது – எரிபொருள் – எரிவாயுவுக்கு அவசியமான டொலரை வழங்கவும் நடவடிடிக்கை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார். வங்கிகளுக்கு இடையில்... [ மேலும் படிக்க ]

ICC மே மாதத்தின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு!

Tuesday, June 14th, 2022
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே... [ மேலும் படிக்க ]