Monthly Archives: June 2022

தேயிலை, நெல், சோள செய்கையாளர்களுக்கு யூரியா பசளையை பகிர்ந்தளிக்க நடவடிக்கை – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறும் 65,000 மெட்ரிக் டன் யூரியா பசளையை முதற்கட்டமாக தேயிலை, நெல் மற்றும் சோளம் ஆகிய 3 பயிர்ச் செய்கையாளர்களுக்காக பகிர்ந்தளிக்கவுள்ளதாக பெருந்தோட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்றும் அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை – பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
அடுத்தவாரம் அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்ககை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வெள்ளியன்று எரிபொருள் விநியோகம் ஏனையோருக்கு வாகன இலக்கத்தின் அடிப்படையில் வழங்க ஏற்பாடு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
அத்தியாவசிய சேவைகளுக்காக வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கவும் ஏனையோருக்கு வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கவும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் ஆளுநரை பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நந்தலால்... [ மேலும் படிக்க ]

யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க அன்றுமுதல் நடவடிக்கை!

Wednesday, June 22nd, 2022
யாழ்பாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்றுமுதல் சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (21) யாழ்பாண அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கலப்பு தேர்தல் முறைக்கு நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
இலங்கையின் தேர்தல்களில் கலப்பு முறையை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தேர்தல்... [ மேலும் படிக்க ]

30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை!

Wednesday, June 22nd, 2022
சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை – வெளியானது விசேட சுற்றறிக்கை!

Wednesday, June 22nd, 2022
அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது. பொதுநிருவாக,... [ மேலும் படிக்க ]

வருகின்றது பெற்றோல் ஏற்றிய கப்பல் – வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கும் நிலையங்களையும் அமைக்குமாறும் துறைசார் அமைச்சிடம் கோரிக்கை!

Wednesday, June 22nd, 2022
அமெரிக்க டொலர் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எரிசக்தி... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது!

Wednesday, June 22nd, 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார... [ மேலும் படிக்க ]