நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு – தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் – சபாநாயகர் அறிவிப்பு!
Saturday, April 9th, 2022
நாடாளுமன்றத்தை இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நாடாளுமன்ற அலுவல்கள்
குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு நேற்று (08) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த
யாப்பா... [ மேலும் படிக்க ]

