O/L பரீட்சை – கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு!
Wednesday, February 9th, 2022
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண
தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி
வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன்கருதி இந்தத்
தீர்மானம்... [ மேலும் படிக்க ]

