எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை – அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
Saturday, November 27th, 2021
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும்
தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து எரிவாயு சிலிண்டர்களின் வாயு கலவை குறித்து ஆராய்ந்து
வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

