Monthly Archives: September 2021

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் – கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு – சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

Tuesday, September 28th, 2021
சர்வதேச நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் தவறுதலாக அல்லது சட்டவிரோதமாக நுழைகின்ற இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு எதிராக   மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக,... [ மேலும் படிக்க ]

வேலைத் திட்டங்கள் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Sunday, September 26th, 2021
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியில் மேர்க்கலுக்குப் பின்னர் யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று!

Sunday, September 26th, 2021
அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளுக்கு... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் வலுவடைகிறது தாழமுக்கம் – அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, September 26th, 2021
வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் காரணமாக அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் கண்டெடுப்பு!

Sunday, September 26th, 2021
யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டமானாறு நீரேரியில், சடலம்... [ மேலும் படிக்க ]

இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு!

Sunday, September 26th, 2021
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் கீழ் இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் உப பிறழ்வுக்கு B.1 617 2.28 என பெயர் சூட்டப்பட்டது!

Sunday, September 26th, 2021
இலங்கையில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் உப பிறழ்வுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் பயமின்றி வைத்திய ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியை பெற முடியும் – குழந்தைகள் வைத்திய நிபுணர் அருள்மொழி தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
சிறுவர்கள் தமக்கு வழங்கப்படுகின்ற பைசர் தடுப்பூசியை எவ்வித பயமுமின்றி வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைகள் சிறப்பு வைத்திய நிபுணர்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
வாகன இறக்குமதிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இணையவழி... [ மேலும் படிக்க ]

கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வாழ்க்கை செலவு குழுவிடம் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை!

Sunday, September 26th, 2021
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வாழ்க்கை செலவு குழுவிடம் கோரியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள்... [ மேலும் படிக்க ]