Monthly Archives: September 2021

16 வாரங்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு!

Tuesday, September 28th, 2021
நாட்டில் 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 28th, 2021
2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட்-19 பரவல் காரணமாக இந்த முறையும் இணையவழி காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம் சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 28th, 2021
அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்போது, 2021 /2022 பெரும்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் கைத்தொழில் அமைச்சர் – மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல்!

Tuesday, September 28th, 2021
கொவிட் தொற்று காரணமாக கைத்தொழில் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் விசேட... [ மேலும் படிக்க ]

நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வையுங்கள் – அனைத்து பிரிவினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை!

Tuesday, September 28th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து... [ மேலும் படிக்க ]

அரச, தனியார் ஊழியர்களின் கடமை நேரத்தில் மாற்றம் – விசேட சுற்றறிக்கை நாளை வெளியாகும்!

Tuesday, September 28th, 2021
நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும் ,தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, September 28th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதிக்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 28th, 2021
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும் அரிசி இறக்குமதிக்கு வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – அடுத்த இரு தினங்களில் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, September 28th, 2021
ஒக்டோபர் முதலாம் ஆம் திகதி நாடு திறக்கப்பட்ட பிறகு  நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் பராமரிக்கப்படும் நடைமுறைகளை உருவாக்க கோவிட் செயலணி சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு – ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Tuesday, September 28th, 2021
யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட... [ மேலும் படிக்க ]