Monthly Archives: September 2021

கெரவலப்பிட்டிய மின் ஆலையை அமெரிக்காவுக்கு வழங்க ஒப்பந்தம் கைச்சாத்து – மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Friday, September 24th, 2021
கெரவலப்பிட்டிய மின் ஆலையில் 40 சதவீதத்தை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கை செலவு கூட்டத்தில் ஆராய்வு – திங்களன்று அமைச்சரவை அங்கீகாரத்திற்கு செல்வதாகவும் அறிவிப்பு!

Friday, September 24th, 2021
வாழ்கைச் செலவு அதிகரிக்காத வகையில் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட விசேட குழுவின் கலந்துரையாடல் மெய்நிகர்... [ மேலும் படிக்க ]

உலக நலனுக்காக உணவுக் கட்டமைப்பை நிலையானதாக மாற்ற வேண்டும் – ஐநாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து /

Friday, September 24th, 2021
உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுவது சாத்தியமில்லை – சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!

Friday, September 24th, 2021
எதிர்காலத்தில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 418 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Friday, September 24th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Friday, September 24th, 2021
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் செய்வதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

வளி மாசடைவால் வருடாந்தம் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, September 24th, 2021
வளி மாசடைவதால் ஏற்படும் அபாய நிலை முன்னரை விட தற்போது அதிகரித்துக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், வளி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்கு அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா!

Friday, September 24th, 2021
தென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ஜோங்... [ மேலும் படிக்க ]

ஆப்கான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும்: சீனா!

Friday, September 24th, 2021
ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜி20 உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர்... [ மேலும் படிக்க ]

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்: வெள்ள நீரில் மூழ்கும் கார்கள்!

Friday, September 24th, 2021
தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அல்மேந்திரலேஜோ மற்றும் லெபே பகுதிகளில் கடும் வெள்ளத்தால், வீடுகள்... [ மேலும் படிக்க ]