Monthly Archives: August 2021

சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்லலாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 26th, 2021
சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக்,... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Thursday, August 26th, 2021
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக விதிக்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நாடு மூடப்பட்டுள்ள நேரத்தில் கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால் தகவல்களை வெளிப்படையாக கூறமுடியாது – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தெளிவின்மையால், சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுவதாக பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

ஒக்சிஜன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை!

Thursday, August 26th, 2021
இலங்கைக்கு ஒக்சிஜன் வழங்குவது தொடர்பில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க தீர்மானம் – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் – பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி அறிவிப்பு!

Thursday, August 26th, 2021
2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உச்சம் தொட்ட கொரோனா- மூடப்பட்டது பிரபல வங்கி!

Thursday, August 26th, 2021
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள தனியார் வர்த்தக வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை பரீட்சையை ஒத்திவையுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உயர்தர மாணவர்கள் அவசர கோரிக்கை!

Thursday, August 26th, 2021
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு நேரமின்மை காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி 2021 உயர்தர மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் மரணிப்பவர்களுள் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய – தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு நீதி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, August 26th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம் மக்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை!

Thursday, August 26th, 2021
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவை... [ மேலும் படிக்க ]