Monthly Archives: July 2021

கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

Friday, July 9th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில்  ஆயிரத்த 270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் ஆயிரத்து 223 பேர்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Thursday, July 8th, 2021
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி வீதியில் இன்று பிற்பகல்... [ மேலும் படிக்க ]

ஆளும் கட்சியின் துணை கொறடாவாக சாகர காரியவசம் நியமனம்!

Thursday, July 8th, 2021
ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கான நியமனக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Thursday, July 8th, 2021
கௌரவ பஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய... [ மேலும் படிக்க ]

வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தண்டப்பணம் – பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம்!

Thursday, July 8th, 2021
வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களிடம் தங்கியிருக்கும் காலத்துக்கான வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலரை அறவிடுவது உள்ளிட்ட வீசா வழங்கும் நடைமுறைகளை... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சு தொடர்பான வர்த்தமானி வெளியானது!

Thursday, July 8th, 2021
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகைதுறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையேற்றார் அஜித் ரோஹன!

Thursday, July 8th, 2021
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இன்று (08) முற்பகல் போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமைகளை... [ மேலும் படிக்க ]

நாடு எந்த வித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு!

Thursday, July 8th, 2021
நாடு எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். புலனாய்வு தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தலிபானிற்கு எதிராக ஆயுதமேந்தும் ஆப்கான் பெண்கள்!

Thursday, July 8th, 2021
தலிபானிற்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆயுதமேந்தியுள்ளனர். ஆயுதங்களுடன் பெண்கள் வீதிகளில் பேரணியாக செல்வதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடங்களில்... [ மேலும் படிக்க ]

கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ச – ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்!

Thursday, July 8th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]