Monthly Archives: July 2021

யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணியின் திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Wednesday, July 14th, 2021
காட்டு யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கமைய யானை வேலிகளை பராமரிப்பை சமூகத்தினரின் பங்களிப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

Wednesday, July 14th, 2021
நாட்டில்  மேலும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

5 தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து – விளையாட்டுத்துறை அமைச்சு!

Wednesday, July 14th, 2021
இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இரத்து செய்துளதுடன் இதுதொடர்பான விசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

பிரதமரின் புதிய அமைச்சுக்கான செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்!

Wednesday, July 14th, 2021
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த அமைச்சின்... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வை எட்டுவதற்கு ஒருமாதம் கால அவகாசம் – தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
தோட்டத் தொழிலார்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு, முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும், தேசிய தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

நேர்மையுடன் கடமைகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க விசேட சட்ட வரைவு – துறைசார் தரப்பினருக்குபிரதமர் பணிப்பு!

Wednesday, July 14th, 2021
அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும்போது, நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய, அவர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் – அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!

Wednesday, July 14th, 2021
இலங்கையில் அனைத்து ஆசிரியர்களும் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருதவேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரகளை பொதுமக்கள் சந்திக்க மீண்டும் வாய்ப்பு!

Wednesday, July 14th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய கடமைகளுக்கு செல்வோருக்காக நீண்ட நாள்களின் பின்னர் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெதரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
நாட்டில் நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்த பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு இன்றுமுதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
இலங்கையில் ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]