Monthly Archives: July 2021

சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Tuesday, July 20th, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என கலவி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் கோர தாக்குதல் – 30 பேர் பலி – 50 பேர் படுகாயம்!

Tuesday, July 20th, 2021
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பக்ரீத் பண்டிகைக்கு தேவையான... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படும் – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 20th, 2021
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் நாட்டினைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக என சுற்றுலாத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]

பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட பின்னரே, மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 கோவிட் தொற்றாளர்கள் – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Tuesday, July 20th, 2021
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 6 கோவிட் மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக்... [ மேலும் படிக்க ]

கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று – அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வாக்களிக்க தீர்மானம்!

Tuesday, July 20th, 2021
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள அவநம்பிக்கைப் பிரேரணை இன்று மாலை வாக்கெடுப்புக்கு வருகிறது. இதற்கான வாக்கெடுப்பு மாலை 5.30 க்கு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – இதுவரை 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Tuesday, July 20th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கள்ளாகிய நிலையில் சிகிச்சை பலநின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தீவகம்... [ மேலும் படிக்க ]

டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

Tuesday, July 20th, 2021
டெல்டா வைரஸ் பரவலானது, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று ஒளடத உற்பத்திகள், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.  அத்துடன் டெல்டா வைரஸ்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் – வீடகள் தோறும் சுகாதார தரப்பினர் விழிப்புணர்வு!

Tuesday, July 20th, 2021
தற்போது பெய்துவரும் பரவலாக மழையுடனான காலநிலையை அடுத்து வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் தமது இருப்பிடங்கள்... [ மேலும் படிக்க ]

நட்பு அடிப்படையிலேயே இலங்கைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
நண்பர்கள் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகளைச் செய்வதைப் போன்றே அமெரிக்காவினால் இலங்கைக்கு அவசியமான மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா... [ மேலும் படிக்க ]