Monthly Archives: June 2021

எதிர்வரும் 14 ஆம் திகதிவரை பயணத்தடை நீடிப்பு – தொடர்ந்தும் இறுக்கமாக பின்பற்றப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

சீனாவின் ‘சினோவக்’தடுப்பூசியை இலங்கை கூட்டாக தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்பதல் – இன்றைய சர்வதேச பூகோள அரசியல் பாரிய வெற்றி என ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Wednesday, June 2nd, 2021
இலங்கை அரச மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனம் கோவிட் தடுப்பூசிகளை சீனாவுடன் கூட்டாகத் தயாரிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Wednesday, June 2nd, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான காலப்பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்க எடுத்த தீர்மானம்!

Wednesday, June 2nd, 2021
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்யும்போது முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒப்புதலை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான... [ மேலும் படிக்க ]

கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை – நாரா நிறுவனம் தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
X-Press Pearl கப்பலின் இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ள போதிலும், நீரின் pH அளவில் மாற்றமேதும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் ஆரம்பகட்ட பரிசோதனைகளில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணத் திட்டங்கள் – இலங்கை மத்திய வங்கி!

Wednesday, June 2nd, 2021
கொவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு மேலும் நிவாரணத் திட்டங்களை அமுற்படுத்துவதற்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Wednesday, June 2nd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெற்றிகரமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில், இன்று நாலாவது நாளாக முன்னெடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

இரசாயன பசளைகள் – பூச்சிக்கொல்லிகளை சந்தையில் நிரம்பல் செய்ய அரசாங்கம் உத்தரவு!

Wednesday, June 2nd, 2021
மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இரசாயன பசளைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வர்த்தகர்கள் சந்தையில் நிரம்பல் செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

8000 கொரோனா நோயாளர்கள் வீட்டுக்குள் – பாரிய ஆபத்துஎன கடும் எச்சரிக்கை!

Wednesday, June 2nd, 2021
பெருமளவு கொரோனா தொற்றாளர்களை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தி வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சங்கத்தின் உறுப்பினர்... [ மேலும் படிக்க ]