Monthly Archives: June 2021

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் நாளை தீர்மானம் – இராணுவத் தளபதி!

Thursday, June 17th, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளையதினம் தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

வடக்கு கடலில் பேருந்துகளை இறக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுங்கள் – அரசாங்கத்திடம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் கோரிக்கை!

Thursday, June 17th, 2021
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேருந்துகள் இறக்கப்பட்டதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் காலம் எமக்கான நேரம் – பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றது வடமாராட்சி!

Thursday, June 17th, 2021
"எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்" என்று வடமாராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பயணத் தடை நீக்கம் தொடர்பில் சனியன்று தீர்மானிக்கப்படும்!

Thursday, June 17th, 2021
நாட்டில் பயணத் தடை அமுலில் இருக்கின்ற போதிலும் வீதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பயணக்கட்டுபாடு நீக்கப்படுமா... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தம் செய்ய புதிய நடைமுறை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, June 17th, 2021
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலை புதிய முறையின் கீழ் திருத்த தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் வாக்காளர் பெயர்பட்டியலை... [ மேலும் படிக்க ]

இணையவழி மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது – இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Thursday, June 17th, 2021
இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

டெங்கு – கொரோனா நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானவை – மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பணிப்பாளர் கோரிக்கை!

Thursday, June 17th, 2021
டெங்கு மற்றும் கொவிட் நோய்கள் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளை  வெளிப்படுத்தக் கூடியவை என தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அருண ஜயசேகர... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது!

Thursday, June 17th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஆயிரத்து 561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண... [ மேலும் படிக்க ]

சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, June 17th, 2021
நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை தணிந்து சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்... [ மேலும் படிக்க ]

குழந்தைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை!

Thursday, June 17th, 2021
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் DPRD... [ மேலும் படிக்க ]