Monthly Archives: May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!

Thursday, May 20th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமையும் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் பதிவு!!

Thursday, May 20th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மூவாயிரத்து 623 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 36... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Thursday, May 20th, 2021
வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்றுறுதி!

Thursday, May 20th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு!

Thursday, May 20th, 2021
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மட்டக்களப்பு சுகாதார... [ மேலும் படிக்க ]

மக்கள் நலம் சார்ந்தவர்களாலேயே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக வகுக்க முடியும் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, May 20th, 2021
நல்லாட்சி என்ற அரசில் செயற்படுத்த முடியாத பல்வேறு திட்டங்களை கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருவதானது மக்கள் நலன் சார்ந்து உழைப்பவர்களாலேயே மக்கள் நலன்... [ மேலும் படிக்க ]

மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி நன்கொடை – சீனத் தூதரகம் உறுதி!

Thursday, May 20th, 2021
மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இந்த மாதத்திற்குள் குறித்த பங்குகள் கிடைக்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் இடையில் விசேட சந்திப்பு!

Thursday, May 20th, 2021
கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாட்டு அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை... [ மேலும் படிக்க ]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பூட்டு!

Thursday, May 20th, 2021
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா பரவலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நிமோனியாவினால் பீடிக்கப்பட்ட 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை – தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம!

Thursday, May 20th, 2021
இலங்கையில் கோவிட் வைரஸினால் நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த... [ மேலும் படிக்க ]