போப் பிரான்சிஸ்ஸின் ஈராக்கிற்கான வரலாற்று விஜயம்!
Friday, March 5th, 2021
போப் பிரான்சிஸ் ஈராக்கிற்கு ஒரு வரலாற்று விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார். கொவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து போப் மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணமும் இதுவாகும்.
நான்கு நாள்... [ மேலும் படிக்க ]

