Monthly Archives: March 2021

ஊழியர்கள் பழிவாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின. யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் வலியுறுத்து!

Thursday, March 18th, 2021
வடபிராந்திய போக்குவரத்து சேவையிலீடுபடும் ஊழியர்கள் பலர் பழிவாங்கப்படும் சூழலொன்று தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி போக்குவரத்து சேவையை சீராக மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, March 17th, 2021
கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை,... [ மேலும் படிக்க ]

கடந்தகால ஆட்சியாளர்களால் தவறாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் போன்று எனது காலத்தில் நடைபெற இடமளிக்க மாட்டேன் – கிராமிய அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, March 17th, 2021
கடந்தகால ஆட்சியாளர்களால் தவறாக முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னர் ஜப்பான் பிரதமருக்கு கொவிட் தடுப்பூசி!

Wednesday, March 17th, 2021
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா, கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ்ஸை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜப்பானில் பகிரங்கமாக தடுப்பூசி பெற்ற முதல் அரசாங்க அதிகாரியுமாவர். அடுத்த மாதம் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிசூடு- 8 பேர் பலி!

Wednesday, March 17th, 2021
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்றுள்ளன. ... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Wednesday, March 17th, 2021
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக் கழகங்களையும் திறப்பது ஆராய்வு – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, March 17th, 2021
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் மீளவும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

உலக கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு 25 வருடங்களின் பின்னர் வழங்கப்படும் பரிசு!

Wednesday, March 17th, 2021
இலங்கை கிரிக்கட் அணி, உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. முன்பதாக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி, பாகிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

தொழில் திறன் நிறைந்த ஊடகத் தொழிலை உருவாக்க ‘ஊடகக் கற்கை நிறுவனம் – அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நடவடிக்கை!

Wednesday, March 17th, 2021
நவீன உலகிற்கு முகங் கொடுக்கக் கூடிய தொழில்முறை திறன்களைக் கொண்ட ஊடக வல்லுனர்களை உருவாக்குவதற்காக எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஊடக ஆய்வு நிறுவனமொன்றை அமைக்க வெகுஜன ஊடக அமைச்சு... [ மேலும் படிக்க ]

தேவையேற்படின் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் – இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, March 17th, 2021
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த நத்தார்... [ மேலும் படிக்க ]