Monthly Archives: January 2021

சுமார் 68 ஆயிரம் இலங்கையர்கள் திரும்ப காத்திருப்பு – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தகவல்!

Sunday, January 3rd, 2021
வெளிநாடுகளில் இருந்து சுமார் 68 ஆயிரம் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

தோழர் பாவான் அவர்களின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, January 3rd, 2021
தோழர் பவான் அவர்களின் தந்தையர் சின்னத்தம்பி சோதிலிங்கம் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். அன்னார் வயது... [ மேலும் படிக்க ]

“பதிவு நீதிபதி” என்னும் புதிய நிர்வாக நிலை அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்கப்படும் – நீதியமைச்சு தகவல்!

Sunday, January 3rd, 2021
நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக ஒரு முன் விசாரணைக்காக "பதிவு நீதிபதி" என்று அழைக்கப்படும் புதிய நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளதாக நீதியமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையிலிருக்கும் என வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, January 3rd, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம்முதல் பத்து அத்தியாவசிய பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே ஆறு மாதங்களுக்கு விற்கப்படவேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது – தொழில் வழங்குனர்களிடம் தொழில் அமைச்சர் நிமல் கோரிக்கை!

Sunday, January 3rd, 2021
தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் – அமைச்சர் வீரசேகர உறுதி!

Sunday, January 3rd, 2021
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இம்றை நிரூபிப்போம் என அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

தவறான ஆலோசனை காரணமாக நெல் களஞ்சியத்தின் பல்வேறு பிரிவுகள் வீழ்ச்சி – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!

Saturday, January 2nd, 2021
அரிசி தொடர்பான ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விவசாய அமைச்சு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நீண்டகாலமாக முறையான ஒரு திட்டமில்லாமையே நுகர்வோருக்கு அதிக விலைக்கு அரிசியை... [ மேலும் படிக்க ]

குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு செய்வதற்காக கடன் – நகர அபிவிருத்தி அதிகார சபை!

Saturday, January 2nd, 2021
அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின் கீழான விசேட... [ மேலும் படிக்க ]

விஞ்ஞானபூர்வமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர்!

Saturday, January 2nd, 2021
விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து. நிபுணர்கள் முறைப்படி கொவிட் - 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கு வெளிநாட்டு பணியாளர்களுக்கு புதிய வசதி!

Saturday, January 2nd, 2021
நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]