Monthly Archives: January 2021

நைஜீரியாவில் கொடூரத் தாக்குதல் – பொது மக்கள் 80 பேர் பலி !

Monday, January 4th, 2021
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 80 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம்... [ மேலும் படிக்க ]

கோழி உரித்து இறைச்சி விற்க தடை – வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவிப்பு!

Monday, January 4th, 2021
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது. அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, January 4th, 2021
சௌபாக்கிய தொலைநோக்கு கொள்ளை பிரகடனத்திற்கு அமைய நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் இன்று... [ மேலும் படிக்க ]

நுண்நிதிக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, January 4th, 2021
பெருமளவான கிராமப்புற வறிய மக்கள் எதிர்நோக்கியுள்ள நுண்நிதிக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிடுவதாக சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வணிக... [ மேலும் படிக்க ]

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் உணவு ஒறுப்பு போராட்டம்!

Monday, January 4th, 2021
யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி குறித்த திகதியில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, January 4th, 2021
இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்கள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Monday, January 4th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மாளிகாவைத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய புத்தசாசன மத மற்றும் கலாச்சார அமைச்சரும்... [ மேலும் படிக்க ]

குளத்தை கலக்கி மீன் பிடிக்க துடிக்கின்றன சில ஊடகங்கள் – அமைச்சர் டக்ளஸ் காட்டம்!

Monday, January 4th, 2021
மாகாணசபை முறைமையினை நீக்குவது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யாருமே கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாகாண... [ மேலும் படிக்க ]

அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ் தலைமைகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Sunday, January 3rd, 2021
எமது மக்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமாயின் அரசியல் தலைமைகள் எமக்கிடையிலான வேறுபாடுகளை களைந்துவிட்டு மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றிணைவது அதிகளவான பலனை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

கொட்டதெனியாவ பகுதியில் வெடிப்பு சம்பவம் – இந்திய பிரஜை உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்!

Sunday, January 3rd, 2021
கம்பஹா - கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]