Monthly Archives: December 2020

இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நியமனம்!

Tuesday, December 29th, 2020
தொல்பொருள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுங்கள் – அரச ஊழியரிடம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை!

Tuesday, December 29th, 2020
2021ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுமாறு அரச ஊழியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் பற்றிக் ஆடைகளை ஒரு நாளாவது அணிய... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பிரிவு மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பைசருடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது இலங்கை – ஹேமாஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று உதவி புரிவதாக அறிவித்ததை அடுத்து பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக ஹேமாஸ்... [ மேலும் படிக்க ]

கிளாலியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை பயனாளியிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Tuesday, December 29th, 2020
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் பொதுமக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய வீடொன்றை,... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடரும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பாதிக்கப்படுவது உண்மையே – ஆனாலும் விஷேட சலுகை தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, December 28th, 2020
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாவும் சிறு தொகையான வேலை வாய்ப்புக்களே குறித்த பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்றது என்ற... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிராக சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, December 28th, 2020
பிங்கர் பிரிண்ட் இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர் செய்ய வேண்டுமென்று தெரிவித்து ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான தகவல்!

Monday, December 28th, 2020
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கும் போது நிறுவனத்தின் பிரதானிகளின் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும் என  பொதுச் சேவை, மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

நிபுணர்கள் குழுவின் தீர்மானத்தை சகலரும் ஏற்க வேண்டும் – கொரோனாவால் மரணமாகும் நபர்கள் விவகாரம் தொடர்பில் இராணுவ தளபதி வலியுறுத்து!

Monday, December 28th, 2020
கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் இணங்க... [ மேலும் படிக்க ]