Monthly Archives: December 2020

6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ள ஏற்பாடு!

Friday, December 11th, 2020
2021 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை முதன்முறையாக ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த திட்டம் கல்வி... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய பொறுப்பேற்பு!

Friday, December 11th, 2020
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜெயலத் ரவி திசாநாயக்க என்பவரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மிக வேகமாக அழிந்துவரும் பேரபாயத்தில் வீட்டுக் குருவி இனம்!

Friday, December 11th, 2020
கடந்த காலங்களில் வீடுகளில் கூடுகட்டி வாழ்ந்த வீட்டுக் குருவி இனம் (house sparrow) தற்போது மிக வேகமாக அழிந்து வருவதாக சுற்றாடல் மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் கவலை... [ மேலும் படிக்க ]

எவருடனும் டீல் வைத்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எம்மிடம் இல்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Friday, December 11th, 2020
எவருடனும் டீல் வைத்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எம்மிடம் இல்லை என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது – பிரதமர் தெரிவிப்பு!

Friday, December 11th, 2020
சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார. கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – பலியாவோர் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பு!

Friday, December 11th, 2020
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணுக்கை 27... [ மேலும் படிக்க ]

கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 09 விக்கட்டுக்களால் வெற்றி..!

Friday, December 11th, 2020
லங்கா பிரிமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்கான வாய்ப்பினை... [ மேலும் படிக்க ]

அனைத்தையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது – அதனால் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது – ஜனாதிபதி !

Friday, December 11th, 2020
”எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது. நாம் அவ்வாறு செய்தால் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Friday, December 11th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

Thursday, December 10th, 2020
…. 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும்... [ மேலும் படிக்க ]