மீண்டும் திறக்கப்பட்டது பேலியகொடை மீன் சந்தை! நிலமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!
Wednesday, December 16th, 2020
பேலியகொடை மீன் சந்தை இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளது.
கொவிட்19 பரவல் காரணமாக மூடப்பட்ட பேலியகொடை மீன் சந்தை இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன்... [ மேலும் படிக்க ]

