Monthly Archives: November 2020

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : 600 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Saturday, November 28th, 2020
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 600 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது சிறு குற்றங்களுக்காக... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சைகள் டிசம்பர் 5 ஆரம்பம்!

Saturday, November 28th, 2020
யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் வணிகத்தில் மூன்றாம் தேர்வு முதலாம் அரையாண்டு பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதிமுதல் 19 ஆம்... [ மேலும் படிக்க ]

அரச பேருந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றினால் இழப்பீடாக 10,000 உயிரிழந்தால் 50,000 – பற்றுச்சீட்டு அவசியம் என போக்குவரத்து சபை அறிவிப்பு!

Saturday, November 28th, 2020
அரச பேருந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்திற்குள் நுழைந்து வெளியேற வேண்டாம் – ஆபத்தானது என எச்சரிக்கின்றார் பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்!

Saturday, November 28th, 2020
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அல்லது நுழையும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்தியர் ஹேமந்த... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் முதல் ஒன்பது மாதங்களில் அதிகரிப்பு!

Saturday, November 28th, 2020
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் இந்த நிலை... [ மேலும் படிக்க ]

ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி படுகொலை!

Saturday, November 28th, 2020
ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான... [ மேலும் படிக்க ]

துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அறிவிப்பு!

Saturday, November 28th, 2020
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களின் தாக்கம் வலுப்பெறும் சூழ்நிலை காணப்படுவதால் சுகாதாரத்துக்கு இடையூறு விழைவிக்கும் வகையில் காணப்படும்... [ மேலும் படிக்க ]

முதல் டி20-யில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து!

Saturday, November 28th, 2020
ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதியின் அடிப்படையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது நியூசிலாந்து. பொல்லார்ட் அதிரடி... [ மேலும் படிக்க ]

ஆஸி மண்ணில் வீழ்ந்தது இந்தியா!

Saturday, November 28th, 2020
இந்தியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணம் 107 ஆக உயர்வு!

Saturday, November 28th, 2020
நாட்டில் நேற்று எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் கடந்த... [ மேலும் படிக்க ]