Monthly Archives: November 2020

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர் – 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர் என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் அறிவிப்பு!

Thursday, November 5th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, November 5th, 2020
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடங்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை , கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும்,... [ மேலும் படிக்க ]

கடலுணவுகள், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்டங்களுக்கிடையில் கொண்டு செல்வதற்கு போக்குவத்து அனுமதி அவசியமில்லை!

Thursday, November 5th, 2020
கடலுணவுகள், மரக்கறி வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை மாவட்டங்களுக்கிடையில் கொண்டு செல்வதற்கு போக்குவத்து அனுமதி அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய... [ மேலும் படிக்க ]

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச  மக்கள்  பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும்... [ மேலும் படிக்க ]

கொரோன வைரஸை அடக்குவதற்குத் தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை முடக்கமாட்டேன் – ஜனாதிபதி திட்டவட்டம்!

Thursday, November 5th, 2020
 “வைரஸை அடக்குவதற்குத் தீர்வொன்று கிடைக்கும் வரையிலும் நாட்டை முழுயாக மூட முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோ தொற்றுச் சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் றிவுறுத்தலுக்குமைய 10,000 ரூபா பெறுமதியான... [ மேலும் படிக்க ]

தயக்கமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு தயார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதுவித தயக்கமும் இன்றி தமது கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தொழில் நடவடிக்கைகளின் போது அறுவடை செய்யப்படும் கடலுணவுகளை... [ மேலும் படிக்க ]

மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே வடக்கில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
வடக்கில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரில்... [ மேலும் படிக்க ]

மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை சிறந்த நிலையில் பேணுவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கும் ஒருங்கிணைப்பு தலைவர்களுக்கும் அதிகாரம்!

Wednesday, November 4th, 2020
கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொருளாதார நிலை மற்றும்... [ மேலும் படிக்க ]