Monthly Archives: September 2020

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்க கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!

Wednesday, September 2nd, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை வியாழைக்கிழமை சாட்சியமளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்து கொழும்புக்கு... [ மேலும் படிக்க ]

லடாக்கில் மீண்டும் போர்ப்பதற்றம் – இராணுவ அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்!

Wednesday, September 2nd, 2020
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மீளவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நிர்வாகத்துக்குள் இணைய வேண்டுமாயின், மற்றைய நாட்டு பிரஜாவுரிமையை கைவிடுவது உசிதமானது – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு !

Wednesday, September 2nd, 2020
நாட்டின் ஆட்சி நிர்வாகத்துக்குள் இணையும் நபர், அந்த நாட்டில் மட்டுமே பிரஜாவுரிமையை கொண்டவராக இருத்தல் வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஐந்து மாதங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியது பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 2nd, 2020
நாட்டை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டும் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் இருருந்துவந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமைமுதல் வழமைக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் – காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை அவதான நிலையம்!

Wednesday, September 2nd, 2020
இலங்கையை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலை காரணமாக எதிர்வரும் 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் என வளிண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து – நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Wednesday, September 2nd, 2020
நாட்டு மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து... [ மேலும் படிக்க ]

கால் போத்தல் மதுபானம் தொடர்பில் இவ்வாரம் இறுதி முடிவு – சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர !

Wednesday, September 2nd, 2020
கால் போத்தல் மதுபானத்தை தடை செய்வது குறித்து உற்பத்தியாளர்களுடன் சந்தித்த பின்னர் இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அரசாங்க வேலை பெறுவதற்காக இலஞ்சம் வழங்கினால் தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, September 2nd, 2020
அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இலஞ்சம் வழங்குவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு கோரியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது!

Wednesday, September 2nd, 2020
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான பழங்கால சரக்குக் கப்பலொன்று கடந்த 30 ஆம் திகதி  ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. யு.எஸ்.எஸ்.... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் !

Wednesday, September 2nd, 2020
கடந்த நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது அதன் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது பெரிய... [ மேலும் படிக்க ]