Monthly Archives: August 2020

தேர்தலை முன்னிட்டு நடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்கள் பூட்டு!

Tuesday, August 4th, 2020
நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

காலையிலேயே சென்று வாக்களியுங்கள் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் மகேசன் வேண்டுகோள்!

Tuesday, August 4th, 2020
வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ளுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். நாளை இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள் – கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்கள்!

Tuesday, August 4th, 2020
இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் நாளை 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணி... [ மேலும் படிக்க ]

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!

Tuesday, August 4th, 2020
யாழ் மாவட்டத்தில் நாளைய தினம் (5) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம் பெறுவதோடு மறுநாள் 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை வாக்குகள் முதலில் எண்ணப்படும் – தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ்!

Tuesday, August 4th, 2020
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த பின் மறுநாள் 6/8/2020 வியாழக்கிழமை காலை  7.00 மணி முதல் ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாணத்திற்கான வாக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல்: யாழ் மாவட்டத்தில் 7795 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில்!

Tuesday, August 4th, 2020
நாளை 5 ஆம் திகதி புதன்கிழமை இடம் பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக யாழ் மாவட்டத்தில் 7795 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் 508 வாக்களிப்பு நிலையங்களும்  89 வாக்கு... [ மேலும் படிக்க ]

எமது நிலையறிந்து இறக்குமதி தடையை நீக்குங்கள் – அகில இலங்கை இருசக்கர வாகன உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

Tuesday, August 4th, 2020
மோட்டார் சைக்கிள் இறக்குமதியை இடைநிறுத்த அரசு பணித்துள்ளதால் வடக்கு மாகாணத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடுத்த ஒரு மாதத்தின் பின் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட இராணுவத் தளபதிக்கு இடமாற்றம்!

Tuesday, August 4th, 2020
யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியாவிற்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள... [ மேலும் படிக்க ]

காலநிலை நன்றாக இருந்தால் சிறப்பாக வக்களிப்பு வீதம் இடம்பெறும் – தேர்தல் ஆணையாளர் மஹிந்த நம்பிக்கை!

Tuesday, August 4th, 2020
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 508 வாக்களிப்பு நிலையங்கள் – சுகாதார ஏற்பாடுகளும் சிறப்பாக ஏற்பாடு!

Tuesday, August 4th, 2020
இம்முறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு உரிய... [ மேலும் படிக்க ]