Monthly Archives: August 2020

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு!

Thursday, August 20th, 2020
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த பாராளுமன்றத்தின் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 20th, 2020
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற... [ மேலும் படிக்க ]

சங்கா மற்றும் மஹேலவிற்கு அழைப்பு விடுத்துள்ள விளையாட்டுத்து துறை அமைச்சர்!!

Thursday, August 20th, 2020
இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக இணைய விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அழைப்பு... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை – அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 19th, 2020
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

Wednesday, August 19th, 2020
அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் நியமனங்கள் கிடைக்காதவர்கள் மேன் முறையீடு செய்யும் பட்சத்தில் மீண்டுமொரு சந்தர்ப்பத்தினை வழங்க... [ மேலும் படிக்க ]

இராணுவப் புரட்சி ; மாலியில் ஜனாதிபதி விலகல் – நாடாளுமன்றம் கலைப்பு!

Wednesday, August 19th, 2020
மேற்கு ஆபிரிக்க நாடான மாலி நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அந்நாட்டு இராணுவம் கைது செய்து நாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து, ‘தனக்காக இரத்தம்... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட13 நாடுகளுடன் விசேட விமான சேவை தொடர்பில் இந்தியா பேச்சுவார்த்தை!

Wednesday, August 19th, 2020
பாதுகாப்பான சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக இலங்கை உட்பட 13 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி... [ மேலும் படிக்க ]

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

Wednesday, August 19th, 2020
மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளமன்ற தேர்தல் நிறைவடைது புதிய அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: 18 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்!

Wednesday, August 19th, 2020
ஏப்ரல் 21 தாக்குதலில் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலும் 18 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபரிடம் திருப்பி... [ மேலும் படிக்க ]

9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை வரலாற்றில் முதன் முறையாக ஐ.தே.க.வின் உறுப்பினர் இன்றி கூடும் நாடாளுமன்றம்!

Wednesday, August 19th, 2020
இலங்கையில் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கடந்த 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக... [ மேலும் படிக்க ]