Monthly Archives: May 2020

புதிய நாடாளுமன்ற அமர்வில் 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி – சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ஆலோசனை!

Tuesday, May 26th, 2020
புதிய நாடாளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ஆலோசனையொன்றை சிரேஷ்ட வைத்திய... [ மேலும் படிக்க ]

நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும் திரையரங்குகள் மீள் திறப்பதற்கு அனுமதி இல்லை – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்... [ மேலும் படிக்க ]

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் – மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் ஆரம்பம் – ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது எதிர்கால்தில் சட்டமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் பிரயாணச்சீட்டு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதார தேவைகருதி பல்வேறு... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் ஆராய்வு!

Tuesday, May 26th, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1199 ஆக உயர்வு!

Tuesday, May 26th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை இணைக்கும் வல்லைப் பாலம் மீண்டும் செப்பனிடப்படுகின்றது!

Tuesday, May 26th, 2020
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை இணைக்கும் வீதியின் முக்கிய பாலமாக விளங்கும் வல்லைப் பாலம் பழுதடைந்திருந்த நிலையில் தற்போது வீதி அதிகார சபையால் செப்பனிடப்படு பணிகள்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் கீழ் 6 நிறுவனங்களை கொண்டு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Tuesday, May 26th, 2020
தேசிய பொலிஸ் கல்லூரி, அபே வெனுவென் அபே நிதியம் உட்பட்ட 6 நிறுவனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார். அத்துடன் இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிறுவனங்களின் பிரதானிகள் பொருத்தமான வகையில் ஊழியர்களை மட்டுப்படுத்தி பணிக்கு... [ மேலும் படிக்க ]

சுவாசப் பிரச்சினைகள், இருப்பின் தங்கள் பகுதியின் பொது சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளவும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, May 26th, 2020
உடல்நிலை பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவதுடன் மருத்துவ சிகிச்சையையும் பெறவேண்டும் என சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுவாசப் பிரச்சினைகள்,... [ மேலும் படிக்க ]