Monthly Archives: February 2020

விமான போக்குவரத்துக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை!

Saturday, February 22nd, 2020
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலிகளை வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் சீனாவுடனான விமான தொடர்பை ரத்து செய்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்!

Friday, February 21st, 2020
தமிழ் அரசியலில் ஏற்கனவே இருக்கும் கூட்டுக்களும் தற்போது புதிதாக உருவாகும் கூட்டுக்களும் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை அபகிரிக்கும் நோக்குடனான கூட்டுக்களாக... [ மேலும் படிக்க ]

அறிமுகமாகிறது அதி நவீன ஸ்மார்ட் மின்சார மானி !

Friday, February 21st, 2020
இலங்கையில் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய ஸ்மார்ட் மின்சார மானி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மின்சார முறைக்கேடுகளை தடுக்கும் நோக்கில் இலங்கை அரை அரச நிறுவனத்தினால், இந்த மானி அறிமுகம்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் சீனாவுக்கான விமானச் சேவைகள் நிறுத்தம்!

Friday, February 21st, 2020
இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான எயார் இந்தியா, சீனாவுக்கான தனது விமானச் சேவைகளை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளது. அடுத்த மாதம் 28 ஆம் திகதி வரை சீனாவுக்கான விமானச் சேவைகள்... [ மேலும் படிக்க ]

இலண்டன் மசூதியில் மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல்!

Friday, February 21st, 2020
இலண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரித்தானியாவின்... [ மேலும் படிக்க ]

தம்புள்ளையில் கோர விபத்து – சிறுமி பரிதாபமாக பலி !

Friday, February 21st, 2020
தம்புள்ளை மாத்தளை ஏ - 9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்!

Friday, February 21st, 2020
சிரியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள்... [ மேலும் படிக்க ]

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Friday, February 21st, 2020
மகா சிவராத்திரி தினத்தினையொட்டிய பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி!

Friday, February 21st, 2020
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்!

Friday, February 21st, 2020
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவணை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த... [ மேலும் படிக்க ]