இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!
Wednesday, September 18th, 2019
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை... [ மேலும் படிக்க ]

