Monthly Archives: April 2019

மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழிருக்கின்ற காஞ்சிராமோட்டை கிராமத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு வனவளத் திணைக்களம் தடை விதித்து வருகின்ற ஒரு நிலைப்பாடு அங்கே... [ மேலும் படிக்க ]

அபராதம் தொடர்பில் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை !

Thursday, April 4th, 2019
7 வீதி விதிமீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை 25,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வழங்கப்படுமாயின் அதனை எதிர்த்து நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் : துப்பாக்கிதாரிக்கு 86 கொலைக் குற்றச்சாட்டுகள்!

Thursday, April 4th, 2019
நியூசிலாந்தின் க்றிஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் மீது கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது 50 கொலைக் குற்றச்சாட்டுகளை... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பேருந்து ​சேவை!

Thursday, April 4th, 2019
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பேருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்த விஷேட... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 124 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை சுங்கத் திணைக்களம்!

Thursday, April 4th, 2019
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 124 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக, இலங்கை சுங்கம்... [ மேலும் படிக்க ]

அலரி மாளிகையில் STF அதிகாரி ஒருவர் தற்கொலை!

Thursday, April 4th, 2019
அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய... [ மேலும் படிக்க ]

அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!

Thursday, April 4th, 2019
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மே மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகையால் சீரழிந்தது யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் வாழ்க்கை – அதிர்ச்சியில் மக்கள்!

Thursday, April 4th, 2019
மணப்பெண் தேவை என்று விளம்பரப்படுத்தி அதை பார்த்து வரும் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். காங்கேசன்துறைப் பொலிஸாரால் சந்தேகநபர்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் மாலிங்க!

Thursday, April 4th, 2019
இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்து மாகாண கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதன்படி , இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பெறுபெறு சான்றிதழ் விநியோகம் ஆரம்பம்!

Thursday, April 4th, 2019
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள், முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]