Monthly Archives: March 2019

ஜெனீவா மாநாட்டிற்கு ஜனாதிபதி பிரதிநிதியாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவர்!

Wednesday, March 6th, 2019
ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன்... [ மேலும் படிக்க ]

உருளைக் கிழங்கின் விளைச்சல் அதிகரிப்பு!

Wednesday, March 6th, 2019
யாழ் மாவட்டத்தில் இம்முறை உருளைக்கிழங்கு அதிக விளைச்சலை கொடுத்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் மானிய விலையில் விதை உருளைக்கிழங்கு... [ மேலும் படிக்க ]

ஒரு கோடி பெறுமதியான தமிழக மீன் பிடி படகுகள் அரசுடமையா​க்கம்!

Wednesday, March 6th, 2019
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையால் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை பறிமுதல் செய்யப்பட்ட இராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலின் பின் ஜனாதிபதித் தேர்தல் – ஜனாதிபதி!

Wednesday, March 6th, 2019
நடப்பாண்டில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!

Wednesday, March 6th, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று(06) 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் தவாவ் நகரில் இருந்து வடகிழக்கில் 211 கிமீ தொலைவில்,... [ மேலும் படிக்க ]

மட்டுவிலில் வீடொன்றின் மீது சரமாரியாக தாக்குதல் – பதற்றத்தில் பிரதேச மக்கள்!

Wednesday, March 6th, 2019
மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (06) அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கோடாரிகளால் வீடொன்றின் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்திய... [ மேலும் படிக்க ]

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Wednesday, March 6th, 2019
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று(06) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விஜயத்தின்போது... [ மேலும் படிக்க ]

மிக மோசமாக மாசு ஆக்கிரமித்த நகரமாக டெல்லி தேர்வு!

Wednesday, March 6th, 2019
உலகில் உள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி தேர்வாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகில் மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!

Wednesday, March 6th, 2019
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிறுவனம், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்த... [ மேலும் படிக்க ]