பொதுத் தேர்தலின் பின் ஜனாதிபதித் தேர்தல் – ஜனாதிபதி!
Wednesday, March 6th, 2019
நடப்பாண்டில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையினை வலுப்படுத்த, அரசியல் பகைமையை மறந்து நாட்டிற்காக பணியாற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று வற் வரி திருத்தம் குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!
காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன் நிற்காமல் பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுங்கள் – ஜனாதி...
|
|
|


