பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!

Tuesday, June 12th, 2018

ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கூட்டுக் கமிட்டி பணிப்புறக்கணிப்பு யோசனையை கைவிட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவது என தீரமானித்ததாக தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்தார்.
குறித்த தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - இலங்கையின...
கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்  நியமன சர்ச்சை  - சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்!
அமைச்சர் பிமல் ரத்நாயக்கஎவின் கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது -  வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்...