Monthly Archives: March 2019

சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கிவைப்பு!

Monday, March 11th, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சனசமூக நிலையங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டுக்கான காசோலைகள் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

பேக்கரி உற்பத்திகளது விலையை அதிகரிக்க நடவடிக்கை!

Monday, March 11th, 2019
அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன... [ மேலும் படிக்க ]

தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பம்!

Monday, March 11th, 2019
பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. இந்த பரீட்சை முதலில் இணையத்தளம் மூலம் இடம்பெறுகின்றன. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் சாதனையை பின்தள்ளி அவுஸ்திரேலியா புதிய சாதனை!

Monday, March 11th, 2019
உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற அணிகளில் 05வது அதிக ஓட்டங்களை விளாசிய அணியாக ஆஸ்திரேலியா அணி தனது சாதனையினை புதுப்பித்துள்ளது. அது, இந்தியா... [ மேலும் படிக்க ]

மூன்று மாவட்டங்களில் கடுமையான வெப்பம் – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, March 11th, 2019
நாட்டில் இன்றும்(11) கடுமையான வெப்பநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலைஅதிகரித்திருக்கும்... [ மேலும் படிக்க ]

போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க சீன அரசு உத்தரவு!

Monday, March 11th, 2019
எதியோப்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதியோப்பியா... [ மேலும் படிக்க ]

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்!

Monday, March 11th, 2019
அந்தமான் தீவுகளில் இன்று(11) காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

மின்சார சபையினால் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

Monday, March 11th, 2019
தற்போது நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வலு மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு மக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Monday, March 11th, 2019
எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று(11) அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்திற்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி!

Monday, March 11th, 2019
இலங்கை  - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்க அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க... [ மேலும் படிக்க ]