யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!
Thursday, March 14th, 2019
யாழ். பண்ணையிலுள்ள மார்பு சிகிச்சை
நிலையத்தில் நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரத்தின் செயற்பாடுகள் இன்றிலிருந்து
ஆரம்பமாகியுள்ளதாக யாழ். மாவட்ட காச நோய் தடுப்பு வைத்திய... [ மேலும் படிக்க ]

