Monthly Archives: February 2019

தென்னாபிரிக்க தொடர் – இலங்கை அணிக்கு சிக்கல்!

Thursday, February 7th, 2019
தென்னாபிரிக்க தொடருக்கு முன்னர் இலங்கை கிரிக்கட் அணிக்கு பயிற்சி போட்டி இல்லாமை சிக்காலான நிலைமை என தெரிவுக்குழுவின் தலைவர் அசந்தடி மெல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

உக்கிரம் கொள்ளும் பன்றிக் காய்ச்சல் – இந்தியாவில் 226 பேர் பலி!

Thursday, February 7th, 2019
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின்  ராஜஸ்தான் மாநிலம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அங்கு மாத்திரம் 85 பேர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்லத் தடை!

Thursday, February 7th, 2019
ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸுப் ரஷா கிலானி நாட்டைவிட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். லாஹுர் விமான நிலையத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]

படைப்புழுக்களை கட்டுப்படுத்த ‘பெரோமோன் பொறிகளை’ இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Thursday, February 7th, 2019
சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 20 ஆயிரம் பெரோமோன் பொறிகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிகாட்டு!

Thursday, February 7th, 2019
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வெற்றிடங்களுக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்படுவதுபோல் 8 மணி நேர பணி என்பது பல இடங்களில் அவ்வாறு இருப்பதில்லை. அது 12 மணி நேரமாகவும், 16 மணி நேரமாகவும்... [ மேலும் படிக்க ]

சிங்கள மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படுவதால் தமிழரது வரலாறுகள் திரிபுபடுத்தப் படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 7th, 2019
பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்கள் தயாரிக்கப்படும்போது சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதால் அவை திரிபுபடுத்தப்படுவதுடன் இருட்டடிப்பும்... [ மேலும் படிக்க ]

மின்தூக்கியில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Thursday, February 7th, 2019
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர், இன்று காலை நாடாளுமன்றத்திலுள்ள மின்தூக்கியில் (லிஃப்ட்) சிக்குண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலத்திரனியல் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தச்... [ மேலும் படிக்க ]

ATM மோசடி – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் அறிவிக்கவும்!

Thursday, February 7th, 2019
பணம் மீளப்பெறும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கண்காணிப்புக் கமராவுக்கு பதிவாகாத வகையில் முகத்தை மறைத்த வண்ணம்... [ மேலும் படிக்க ]

இளைஞர்களுக்கு புனர்வாழ்வு – தேசிய அதிகாரசபை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, February 7th, 2019
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய அதிகார சபை ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள துறைமுகத்தின் பாதுகாப்பினை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் சாகல!

Thursday, February 7th, 2019
அண்மைக் காலமாக நாடுமுழுவதும் மீட்கப்படும் போதைப்பொருள் மீட்புகளுடன், கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு விடயதான அமைச்சர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]