Monthly Archives: January 2019

குடிநீர் விநியோக நிறுவனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Friday, January 25th, 2019
தரச்சான்று பெற்ற 164 குடிநீர் விநியோக நிறுவனங்கள் தங்களது பதிவை உறுதிப்படுத்தியுள்ள போதும், ஏனைய எந்தவொரு நிறுவனமும் பதிவை உறுதி செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

விவசாய திணைக்களத்தால் விவசாயிகளுக்கு ஆலோசனை!

Friday, January 25th, 2019
உரிய காலத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அறுவடை செய்வதன் மூலம் பூச்சி வகைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பினை தடுக்க முடியும் என விவசாய திணைக்களம், விவசாயிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

ப்ளோரிடாவில் துப்பாக்கித் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு!

Friday, January 25th, 2019
ப்ளோரிடாவில் உள்ள வங்கி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்... [ மேலும் படிக்க ]

வெனிசுலாவில் பாரிய போராட்டம் – 16 பேர் பலி!

Friday, January 25th, 2019
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மாதுரோவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட நாடுதழுவிய போராட்டங்களில் 16 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்... [ மேலும் படிக்க ]

மின்கம்பத்துடன் மோதி பிரதேச செயலாளரின் வாகனம் விபத்து!

Friday, January 25th, 2019
காங்கேசன்துறை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக உள்ள மின்கம்பத்துடன் பிரதேச செயலாளரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து... [ மேலும் படிக்க ]

இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி!

Friday, January 25th, 2019
போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை சட்ட மா அதிபர்... [ மேலும் படிக்க ]

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க இணக்கம்!

Friday, January 25th, 2019
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 திகதி அல்லது அதனை அண்டிய தினத்தில் ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

ராகுல் மற்றும் பாண்டியா மீதான தடையை நீக்கியது  BCCI!

Friday, January 25th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, January 25th, 2019
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு சுலவேசி மாகாணத்தில் கடும்... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்க கோரிக்கை – நிதியமைச்சு!

Friday, January 25th, 2019
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்குமாறு நிதியமைச்சு அனைத்து பிரிவினரிடமும் மக்களிடமும் கோரிக்கை... [ மேலும் படிக்க ]