மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் – அமைச்சர் ராஜித்த!
Wednesday, January 2nd, 2019நடப்பாண்டில் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் நெருக்கடிகளினால் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

