மத்திய வங்கி பிணை முறி மோசடி – அலோசியஸ் மற்றும் பலிசேனவுக்கு பிணை!
Wednesday, January 2nd, 2019
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
வெள்ளவத்தையில் கடும் மோதல் - பொலிஸார் உட்பட பலர் காயம்!
வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம்: சுகாதார அமைச்சினால் அறிவுரை கோவை வெளியீடு!
பசுமாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் ஊர்காவற்றுயில் கைது!
|
|
|


