Monthly Archives: January 2019

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க மிளகு இறக்குமதிக்கு உடனடித்தடை!

Tuesday, January 29th, 2019
மிளகு இறக்குமதி நடவடிக்கையானது உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும்... [ மேலும் படிக்க ]

அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, January 29th, 2019
பிரேசில் நாட்டில் இரும்புத் தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

T-20 உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு !

Tuesday, January 29th, 2019
2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணையுடன் அறிக்கை ஒன்று கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

வாழைச் செய்கையையும் தாக்கும் படைப்புழுக்கள்!

Tuesday, January 29th, 2019
பயிர்ச்செய்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புழுக்கள், வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அநுராதபுரம் - ராஜாங்கனை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

காங்கேசந்துறைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!

Tuesday, January 29th, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 15ஆம் திகதி காங்கேசந்துறை செல்லவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார். காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை – 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு!

Tuesday, January 29th, 2019
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, க.பொ.த உயர் தர பரீட்சையின்... [ மேலும் படிக்க ]

பொது நினைவுத் தூபிக்கு மட்டுமே அனுமதி: சுயேட்சைக் குழுவின் தீர்மானத்தை தூக்கி எறிந்தது வல்வெட்டித்துறை நகரசபை!

Monday, January 28th, 2019
குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கே நினைவுத்தூபி அமைக்கப்படவேண்டும் என வல்வெட்டித்துறை நகரசபையில் சுயேட்சைக்குழு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தவிசாளரது விஷேட... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் தாமதம் – ஆசிரியர் சங்கம் முறையீடு!

Monday, January 28th, 2019
இந்த ஆண்டுக்கான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என,... [ மேலும் படிக்க ]

சேனா படைப்புழுவால் பழச்செய்கைக்கு தாக்கம் ஏற்படவில்லை!

Monday, January 28th, 2019
சேனா படைப்புழுவினால் பழச்செய்கைக்கு தாக்கம் ஏற்படவில்லை என ஹொரணை பழச்செய்கை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய... [ மேலும் படிக்க ]

பயிற்சியாளர் பிரிவில் மாற்றம் – இலங்கை கிரிக்கட்சபை அதிரடி!

Monday, January 28th, 2019
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் பிரிவில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை கிரிக்கட் நிறுவன அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி பயிற்சியாளர்களில்... [ மேலும் படிக்க ]