வாழைச் செய்கையையும் தாக்கும் படைப்புழுக்கள்!
Tuesday, January 29th, 2019
பயிர்ச்செய்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புழுக்கள், வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அநுராதபுரம் – ராஜாங்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வாழைச் செய்கையில் இந்தப் படைப்புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக குறித்த வாழைச் செய்கையை முழுமையாக அழிக்குமாறு விவசாயத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
Related posts:
யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் திவிரம்!
வடக்கிலுள்ள பாடசாலை மாணவர் தலைமயிர் வெட்ட, சீவ விதிமுறைகள் - ஆசிரியர்களையும் பின்பற்றக் கோரிக்கை!
சிறுநீரகத்தின் விலை 5 இலட்சம் ரூபா: இலக்கு வைக்கப்படும் வறிய மக்கள்!
|
|
|


