சாதாரண தர பரீட்சை – 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு!
Tuesday, January 29th, 2019
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர் தர பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்மதிப்பீடு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததன் பின்னர் பெறுபேறுகள் வெளியானதும், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடும் காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
யாழ்.மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடகப் ப...
|
|
|


