யாழ்.மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !
Tuesday, December 15th, 2020
யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பபட்ட மாதிரிகளில் 4 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும், உடுவிலை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related posts:
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம் - அஞ்சல்மா அதிபர்...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு - என கல்வி அமைச்சர் சுசில் பி...
இஸ்ரேலின் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை - இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்!
|
|
|
ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றால் சலுகை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் திட்டம் அம்பலம்!
சோளம், உருளைக்கிழங்கு, தேயிலைக்கு யூரியா விநியோகம் - 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கவும் தீர்மானம் என விவ...
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனா...


