கடும் காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, August 16th, 2017
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுருஓய மற்றும் பொத்துவில் பிரதேசத்திலும் இவ்வாறு காற்றுடனான நிலைமையை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
பண்டிகையை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள் - நுகர்வோர் அதிகார சபை!
இலங்கை - எகிப்து இடையே பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை!
வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் - தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் - சுற்றாடல்...
|
|
|


