கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சி-919 பயணிகள் விமானம்!
Saturday, May 6th, 2017
சீனாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானமான சி-919 தனது முதற்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் ஐந்து விமானப் பணியாளர்களுடன் தனது பயணத்தை ஆரம்பித்த சி-919 பயணிகள் விமானம் 80 நிமிட பயணத்தின் பின்னர் தரையிறக்கப்பட்டது.
மிகப்பெரிய பயணிகள் விமானமாக உருவாக்கப்பட்டுள்ள சி 919 விமானத்தில் 158 பயணிகள் பயணிக்க முடியும். அத்துடன் 5500 கிலோ மீற்றர் பறக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்களின் நாலன்களுக்காகவே மத்தியுடன் நாம் இணைந்து செயலாற்றினோம் - ஈ.பி.டி.பியின் வலி.கிழக்கு. நிர்வாக...
விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கு விரைவில் புதிய நடைமுறை!
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவு!
|
|
|


