Monthly Archives: January 2019

‘சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டம் தவிர்ந்து என்று நினைக்கின்றேன். ஏனைய அனைத்து மாவட்டங்களிலுமாக ‘சேனா’ என்கின்ற படைப் புழுவினால் இந்த நாட்டின் விவசாயத்துறை அடியோடு அழிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்றிருந்த விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்க... [ மேலும் படிக்க ]

வேம்படியில் தரம் 6 க்கு தெரிவானோருக்கு முக்கிய அறிவித்தல்!

Wednesday, January 23rd, 2019
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6 க்குத் தெரிவு செய்யப்பட்டு இதுவரை பாடசாலைக்குச் சமூகமளிக்காத மாணவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிக்குள் இணைந்து கொள்ளுமாறு அதிபர்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் விக்கெட்டுக்கள் 100 இனை வீழ்த்தி சமி சாதனை!

Wednesday, January 23rd, 2019
நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மார்டின் கப்டிலை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹமட் சமி விரைவாக ஒருநாள் விக்கெட்டுக்கள் 100 இனை வீழ்த்திய வீரராக... [ மேலும் படிக்க ]

புதர்மண்டிக் காணப்படும் காணிகளை தூய்மையாக்க நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா!

Wednesday, January 23rd, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல புதர்மண்டிக் காணப்படுவதால் நோய்ப்பரவல் மற்றும் சமூக சீர்கேடுகள் ஏற்படுவதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி!

Wednesday, January 23rd, 2019
தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டர்பனில் இடம்பெற்ற 02-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

மீண்டும் லசா காய்ச்சல் – 16 பேர் உயிரிழப்பு!

Wednesday, January 23rd, 2019
நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கிய லசா... [ மேலும் படிக்க ]

படைப்புழுவினை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை செய்யவும் – ஜனாதிபதி!

Wednesday, January 23rd, 2019
காலவரையறைக்குள் சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்புடன்  தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் முறைகேடு – முறையிட அதிகாரி நியமனம்!

Wednesday, January 23rd, 2019
தேசிய பாடசாலைகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது. அதற்கமைய... [ மேலும் படிக்க ]

சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த 5 வகையான கிருமிநாசினிகள் அறிமுகம்!

Wednesday, January 23rd, 2019
பயிர்ச்செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான படைப்புழு ஒழிப்பு முறைமைகளை விவசாய நிலங்களுக்கு... [ மேலும் படிக்க ]